Thirukkural Thought for the Day
தமிழ் (Tamil)
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார். அன்பு உடையவரோ தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வார்.
हिन्दी (Hindi)
प्रेमहीन सब कुछ अपने लिए रखते हैं;
प्रेमी तो अपनी हड्डियाँ भी दूसरों को दे देते हैं।
जिनके मन में प्रेम नहीं है, वे सब कुछ अपने लिए ही रखते हैं। लेकिन जिनके मन में प्रेम है, वे अपनी हड्डियाँ तक दूसरों के लिए दे देते हैं।
English
The loveless to themselves belong alone;
The loving e'en their very bones are others' own.
Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.